அறிமுகம்

பமுனாகொடுவ பிரதேச செயலாளர் காரியாளயம் வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல வாக்காளர் பிரிவில் அமைந்துள்ளது. வாரிபொல, வீரம்புகெதர, மாஸ்பொத மற்றும் கிழக்கு பண்டுவஸ்நுவர எனும் பிரதேச செயலாளர் பிரிவுகள் இங்கு எல்லைகளாக காணபபடுவதுடன் பமுனுகொட்டுவ பிரதேசம் முன்னேற்றமடைந்த சௌந்தர்யமான சூழலுடன் ௬டிய ரம்மியமான மனலத்கொடர்கள்ரல் சூழப்பட்டுள்ளது. புரான மற்றும் அதனுடன் ௬டிய இதிகாசம் மற்றும் சில வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களையும் பமுனுகொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் கண்டுகொள்ள முடியும். இங்குமுழு நிலப்பரப்பு சுமார் 100.3 ச.கி. ஆவதுடன் சனத்தொகை சுமாராக 39429 ஆக காணப்படுகிறது.
இப்பிதேசக்தின் முக்கிய ஜீனோபாயமாக விவசாயம் விளங்குவதுடன், பெருமபோகத்தில் விவசாயிகள் விளமான விளைச்ளை பெற்றுக்காள்கின்றனர். இப்பிதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் வசதினய அப் பிரதேசத்தில் அமைந்துள்ள 98குழங்களினுடாக பெற்றுக்கொள்கிறார்கள்.மேலும் நெற்பயிர்ச்செய்கைக்கு மேலதிகமாக, தென்னை, மரக்கறிகள்,  பழமரங்கள் மற்றும் மிளகு பயிர்ச்செய்கைகள் போன்றவையும் கருத்திற்கொள்ளத்தக்க அளவில் பரந்து காணப்படுகின்றன. மிருக வளர்ப்பு தற்போதைய நடைமுறையில் அபிவிருத்தி அடைந்து வருவதுடன் வீட்டுக் தோட்டப் பயிர்ச்யகையும் இப்பிரதேசத்தில் பரவலாக காணப்படுகிறது.
இப்பிாதேசத்தில் குழந்தைகளின் கல்வி நடவடிக்க்கைகளின் முன்னேற்றம் கருதி 18 பாடசலைகள் மற்றும் பிரிவனாக்கள் அமையப்பெற்றுள்ளதுடன், அரச உத்தயோகத்தர்கள், தனியார் துறை சேவகர்கள் மற்றும் தொழிளாலர்களும் தவிர்ந்து மற்றும் சிலர் வேலையற்றவர்களாக காணப்படுகின்றனர். மேறும் இப்பிதேசத்தில் தும்பு, மட்டாண்டம், கொப்பரா, செங்கள், ஆடை தொழிற்சலையும், இனிப்புப்பண்ட உற்பத்தியுடன் முன்னேறி விழங்குவதுடன் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையும் சமநிலையில் காணப்படுகின்றது.
பிரதாண சமயமாக பௌத்தம் விளங்குவதுடன் இப்பிதேசத்தில் பெளத்த விகானரகள் 52 கானப்படுகின்ரது அவற்றுல் முக்கியமான சரித்திரப் பிரசிதபெற்ற தொல் பொருளியல் பெறுட்திமக்கதாக நாதகனே ஆராப்பன விளக்கின்றது.பெளத்த விகரைகளுக்கு புறம்பாக கத்தோலிக்க பள்ளியும் முஸ்லிம் பள்ளிவாயில்கள் 02 ம் காணப்படுகின்றன. பமுனாகொடுவ பிரதேச சேயவாளர் பிரிவில் நாட்டியம் மற்றும் கைவனை போன்ற துறையில் பிரதான இடம் வகுப்படன் பிரதேச கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கலா நிறுவப்பட்டுள்ளது. பிரதேச வாசிகள் முகம் கொடுக்கும் பிரதான இடர்பாடாக நீர் பற்றாக்குறை அபிவிருத்தியடையாத அடிப்படை வசதிகள் (உள்ளக வீதி அமைப்பு சீரற்றநிலை) வறுமை தொழிலின்மை போன்றன வற்றை சுட்டிக் காட்டலாம்,கமநெகும,மகநெகும மற்றும் பலவேறு அமைச்சர் களினால் மேற் கொள்ளப்படும் செயற்திட்டங்கள் பழணகொடுவ பிரதேச செயலாளர் பிரிவில் நடை முறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் சமுக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கின்றது.

இலக்கு
அரச நிறுவன அமைப்பானது முன்ன்னி சேவை வழங்குபவராக மிளிர்தல்.

பணிக்குற்று

அறச மற்றும் தேசிய கொன்கைகளுக்கு ஏற்ப பிரதேச மக்களின் பொதுத் தேவைகளை துரிதமாக நிறைவு செய்து மாணிட மற்றும் பௌதிக வழங்களை விளை திறனாக பிரயோகித்து மக்களின் பங்களிப்புடன் மேன்தடு அபிவிருத்தியின் மூலம் வாழ்வினை முன்னேற்றல்.
 
 

2017 ஆம் ஆண்டு தொடக்கம் சேனல செய்த பிரதேச செயலாளர்கள்

பெயர் தெடக்கம் வனர
பீ.எம்.ஆரியரத்ன பாளசூரிய பெரியவர் 2007 2014
ஏ.எம்.பீ அரம்பத் பெரியவர் 2014 2017

News & Events

20
ஆக2026
"Supilipan "Progarm

"Supilipan "Progarm

A Training Program on the anti- Bribery...

குடியுரிமை சாசனம்

Scroll To Top